“அரசு பேருந்துகளின் மோசமான நிலை”… அவங்க மட்டும் செழிப்பா வாழ்ந்தா போதுமா முதல்வரே…? ஆதாரத்துடன் கேள்வி கேட்ட தமிழக பாஜக…!!
தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது ஒரு அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் உட்பட…
Read more