ஒருபுறம் ஸ்டாலின்…. இன்னொருபுறம் விஜய்… விரைவில் திருமாவின் உண்மை முகம் வெளிவரும்… தமிழிசை தாக்கு‌..!

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று வீசீக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனத்தின் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தாவிக்க தலைவர் விஜய் இந்நூலை வெளியிட்டார். இதை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு…

Read more

Other Story