குப்பைகளை அகற்றும்படி X தளத்தில் கோரிக்கை வைத்த நபர்…. உடனே MP தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்…. இணையத்தில் வைரல்…!!
குப்பைகளை அகற்றும் படி எக்ஸ் தளத்தில் நபர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த நபர் ஒருவர் சித்தாலப்பாக்கம் என்ற பகுதியில்…
Read more