ஒத்த ஹேண்ட் பேக் 2 லட்சம்… கணவர் சொன்ன வார்த்தையால் ஆடிப்போன தொகுப்பாளர்… வீடியோ….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான விவாதம் நடைபெறுகிறது. அதனைப் போலவே ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி…
Read more