உங்களுக்கு என்ன பிரச்சனை… நான் பாட்டு போட்டதால் எரிஞ்சுட்டா, இல்லனா பல பேர் செத்து போயிட்டாங்களா…? சீமான் ஆவேசம்..!!
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்தாய் வாழ்த்தில் உள்ள வரிகள் எல்லாம் எங்கே போனது. 10-க்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் எடுத்து விட்டனர், அதனால் நான் மொத்தமாக பாட்டையே எடுத்து…
Read more