நிலம் வைத்திருப்போருக்கு முக்கியமான செய்தி…. இன்றே கடைசி நாள் உடனே கிளம்புங்க..!!
நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக பட்டா என்பது வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறை சார்பாக வழங்கப்படுகிறது; அதாவது பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலவகை மற்றும் நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற முக்கியமான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில்…
Read more