ITI, Diploma, Degree, Engineering படித்தவர்களுக்கு…. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் காலியாக உள்ள அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சாலை ஆய்வாளர். பணியிடங்கள்: 761. வயது: 37-க்குள். சம்பளம்: 19,500 – 71,900. கல்வித்தகுதி:…

Read more

Other Story