ஆளுநர் ரவி தன் பெயரை புவி என்று மாற்றிக் கொள்வாரா….? கமல்ஹாசன் சரமாரி கேள்வி….!!!!
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம்…
Read more