இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழ்நாடு தான் முதலிடம்…. என்ன தெரியுமா…??
புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி இந்தியாவில் புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.…
Read more