மாதம் ரூ.1,500…. இன்று ( செப்..5) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும்…
Read more