அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மேலாண்மை குழுவுக்கு (SMC) புதிதாக தேர்வானவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் ஆதார்…
Read more