தீபாவளிக்கு செம ஆஃபர்… “எல்லாருக்கும் இலவசம்”… பயனர்களை குஷி படுத்திய ACT FIBER NET…!!!
ஆக்ட் ஃபைபர்நெட் தனது வாடிக்கையாளர்களுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தமில்லாமல் ஒரு சூப்பர் ஆஃபரை கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தனது பயனர்களுக்காக இன்டர்நெட் ஸ்பீடை இலவசமாக மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பயனர்கள் தங்கள் தற்போதைய திட்டத்தின்…
Read more