“பிரபல மருத்துவமனை “…. மண்ணீரலா..? கல்லீரலா..?…. அறுவை சிகிச்சை நிபுணர் செய்த தவறால் பரிதாபமாக ஒருவர் பலி….!!!
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வில்லியம் பிரையன் (70), பெவர்லி பிரையன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் வில்லியம் பிரையன் என்பவருக்கு இடது வயிற்றின் கீழ் வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக வால்டன் கவுண்டியில் உள்ள அசென்ஷன் சேக்ரட் ஹாட் எமரால்டு…
Read more