தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட வனத்துறையினர்…!!!
கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…
Read more