தவெக கட்சிக் கொடி அறிமுகம்…. எப்போது தெரியுமா?.. தொண்டர்களுக்கு குட் நியூஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டார்.…
Read more