தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கொடியினை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் கொடியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிலர் பொது இடங்களில் அனுமதி…
Read more