தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்… உடல்களை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்திய மந்திரி…!!!

சத்தீஸ்காரின் உள்ள மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் மற்றும் நாராயணபூர் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கூட்டாக நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை தாக்கினார். அதோடு வெடிகுண்டு வீசி தாக்குதல்…

Read more

Other Story