தாயின் வயிற்றுக்குள் ‘வாரிசு’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் குழந்தை..!!!
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ஹிட்டடித்த பாடல்கள் இன்னும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றது. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவர் தன் வயிற்றில் உள்ள குழந்தை ரஞ்சிதமே பாடல் கேட்டு தான்…
Read more