வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில்….. வரும் ஜூன் முதல் புதிய திட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழக அரசானது வரும் ஜூன் மாதம் வறுமை ஒழிக்கும் நோக்கத்தில் புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பத்தை மேம்படுத்தும் “தாயுமானவர்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக…
Read more