தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… தாய்ப்பால் கொடுத்து தாயாக மாறிய இளம் பெண்… ஈர நெஞ்சத்திற்கு குவியும் பாராட்டு…!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலரும் நிவாரண பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவை சேர்ந்த…
Read more