தாய்ப்பால் விற்பனை… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. அரசு புகார் எண் அறிவிப்பு…!!!
தமிழக முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக…
Read more