என்னால் இனி தாய்மை அடைய முடியாது: நடிகை ராக்கி சாவந்த் வேதனை…!!!
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராக்கிசாவந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அதாவது இனி என்னால் தாய்மை அடைய முடியாது என்று நடிகை…
Read more