தாய் இறந்த தூக்கத்திலும்…. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!!
நெல்லை வள்ளியூர் அருகே தனது தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவன் சுனில் குமார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் திடீரென இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் மாணவன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால்…
Read more