தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

Other Story