“நான் சொன்னதை போய் வாங்கிட்டு வாடா”… மகனை திட்டிய தந்தை… இறுதியில் நடந்த சோகம்…!!!
விழுப்புரம் மாவட்டம் அருகே சாலமேடு என் ஜி ஜி ஓ காலனி சேர்ந்த மங்கள்ராஜ் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில்…
Read more