பேச மாட்டியா…? கடைக்குள் புகுந்து ரத்தம் சொட்ட சொட்ட… பட்டபகலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பஷிரா பேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். பஷிரா பேகம் சரவணப்பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணி கடை நடத்தி வருகிறார்.…
Read more