Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் தொண்டர்கள்…ஹ
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது நேற்று இரவு உணவு ஒவ்வாமை காரணமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில்…
Read more