“தமிழகத்தில் 2026-ல் பாஜக ஆட்சி”… அப்போது நிச்சயம் இது நடக்கும்… அடித்து சொல்லும் எச். ராஜா…!!
பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா. இவர் தலைமையில் நேற்று முன்தினம் நெல்லையில் பாஜக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2-ம்…
Read more