பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் துரத்திய இளைஞர்கள்… புகார் அளித்த பெண்ணின் பெயர் வெளியானதால் சர்ச்சை…!!!
சென்னை கானத்தூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை மற்றும் உறவினருடன் கடந்த 25ம் தேதி அன்று ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் காட்சியை பார்ப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.…
Read more