“2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி”… திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்… முழு விவரம் இதோ..!!
திமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ள நிலையில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 1.அம்பேத்கரை இழிவு படுத்தியதற்காக அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் 2. பெஞ்சல் புயல்…
Read more