நீ ஒரு முட்டாளு தளபதி முட்டாளு…. பொதுமேடையில் வார்த்தையை விட்ட திமுக பிரமுகர்…. வைரலாகும் வீடியோ…!!
திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் தற்போது நடிகர் விஜய்யை முட்டாள் என்று விமர்சித்துள்ளார். இது பற்றி ஒரு பொது மேடையில் அவர் பேசியதாவது, கோயம்பேட்டில் ஒரு ஆட்டோவை பார்த்தேன். அதில் புல்லை பார்த்தால் மான்…
Read more