பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு…. ஆன்மிகம் பயணம் சென்ற அண்ணாமலை… பிரபல ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம்…!!!
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிபந்தனம் காரணமாக அவர் மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது. இதையடுத்து பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கு இடையில் பாஜக தேசிய பொதுக்குழு…
Read more