ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. முதல்-மந்திரி பாராட்டு….!!!
திருபுராவில் உள்ள தலாய் மாவட்டத்தில் அம்பாஸ்சா பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வாகன சோதியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வாகனம் ஒன்று சென்றது. அதை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்…
Read more