51 வருஷத்துக்கு பின்… தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் 51 வருடங்களுக்கு பின் தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து காவடி ஆட்டங்களுடன்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில்…

Read more

Other Story