தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சுகுமார் 11.4.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அரசு பொது தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடப்பட்டுள்ளது என்றும்,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்…
Read more