“குழந்தைகள் சண்டை”… கோபத்தில் 5 வயது சிறுவனை சரமாரியாக அடித்த பெற்றோர்… நெல்லையில் அதிர்ச்சி…!!!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே தருவை என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த ஊரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே சின்ன சண்டை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவனுக்கு…
Read more