600/598 மதிப்பெண்கள்…. +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய திருப்பூர் மாணவி…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார்…
Read more