திருமண நாளில் சினேகன் சொன்ன வார்த்தை!.. கன்னிகா கொடுத்த ரியாக்ஷன்..!!!
சினேகன் தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களை எழுதியுள்ளார். 2500 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.…
Read more