தடல் புடலா நடந்த திருமணம்.. 3 வது நாள் மணமகள் ஓட்டம்… மாப்பிள்ளையின் தந்திரத்தால் தப்பித்த குடும்பம்…!!
மத்தியப் பிரதேசம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அமோனா பகுதியைச் சேர்ந்த சத்யநாராயண் பட் என்பவர் தங்கள் மகன் தினேஷுக்கு திருமணம் செய்யவேண்டுமென்று நீண்ட நாட்களாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் பரிந்துரையின்படி, பொருளாதாரமாக சிக்கனமாக வாழும் 26 வயதான…
Read more