“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…
Read more