இந்த மாவட்டத்தில் ஜூலை 29 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…
Read more