இதுதான் முதல்முறை…. “சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சரா மையம்” பிரதமர் மோடி அறிவிப்பு…!!
உலகத் தமிழர்களின் பெருமைக்குரிய திருவள்ளுவர் கலாசார மையம், சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்த முன்முயற்சி, திருவள்ளுவரின் உலகளாவிய தாக்கத்தை எடுத்துரைப்பதுடன், தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும். இந்த திட்டம், இந்திய பிரதமர் நரேந்திர…
Read more