Breaking: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்குப் பிறகு இன்று திறப்பு… பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாமி வழிபாடு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அதாவது ஐகோர்ட் உத்தரவின் படி இன்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் மேல் பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் சென்று…
Read more