தில்லி செல்லும் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!
திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பகல்…
Read more