“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

Other Story