சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!
சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன் என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.…
Read more