தீபாவளி கொண்டாட்டம்…. 364 தீ விபத்துக்கள், இரண்டு பேர் உயிரிழப்பு, 669 பேர் காயம்….!!!

தமிழகத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 364 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. பட்டாசுகளால் மட்டும் 254 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 669 பேர் காயமடைந்தனர் என தீயணைப்புத்…

Read more

Other Story