BIG ALERT: அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயல்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!
தென்கிழக்கு & அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் பிபோர்ஜோய் உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,050 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read more