நடிகர் விஜயை ஒருமுறையாவது நேரில் பார்க்கணும்… நம்பிக்கையோடு கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு நடைப்பயணத்தை தொடங்கிய தீவிர ரசிகர்….!!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டுக்கு நிகராக கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில்…
Read more