பரிதாபமாக இறந்து கிடந்த துணை நடிகர்…. பெரும் சோக சம்பவம்….!!!

தமிழ் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் மற்றும் நான் கடவுள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் மோகன். தற்போது அறுபது வயதாகும் இவர் வறுமை காரணமாக திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

Other Story